சகாவின் கவிதைகள்
வியாழன், 10 ஜூன், 2021
வலி..
வெண்சாமரத்தில்
தைக்கப்பட்ட
சிறகுகள்
அழகென்றீர்
அதுகொணரும்
காற்று
இனிதென்றீர்
ஆனால்
எனக்கோ
அச்சிறகுகளை
இழந்த
பறவையின்
வலிதான்
மேலெழுகிறது!
-
சகா..
18/10/2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக