சகாவின் கவிதைகள்
வியாழன், 10 ஜூன், 2021
உன் நெற்றிக்கண்ணால்
எரிப்பது இருக்கட்டும்
முதலில் உன்னிருகண்களை
திறந்து பார் எதிரில்
யார் எரிகிறார்களென்று!
-
சகா..
06/01/2017
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக