வியாழன், 10 ஜூன், 2021

Wings of fire!





தழலேந்தி
நெஞ்சில்
தஞ்சம்
புகும்
செஞ்சிறகே..
வஞ்சமில்லா
மனதுக்காரி
எனை
கொஞ்சமேனும்
உம் பஞ்சிதயத்தில்
இருத்தி..
அக்குறுஞ்சிறகை
என்னிடம்தான்
ஒப்படைத்துப்
போயேன்!
நானும் சட்டென
கடந்து
பார்க்கிறேன்
இப்பாழுலகை!

Explanation: A girl is requesting a sparrow to donate it's wings.. She wants to attach those wings and fly to overcome her sorrow..

-சகா..
28/03/2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக