வியாழன், 10 ஜூன், 2021


நினைவுகள்
ஆயிரம் கிளைகளுடையது..
அக்கிளைகளுள்
எக்கிளையில்
குயிலமர்ந்து
கூவுமென்பது
முட்கள் அமையப்பெற்ற
மூன்றே கிளைகளுடன்
சுற்றித் தீர்க்கும்
ஒரு பெரும்
ஊதாரியை
பொறுத்தது!
 
Picture shows the branched crystals of H2O...!
 
- சகா..
20/01/2021

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக